GORI TERA GAON BADA PYARA – CHITCHOR – LYRICS



Song: Gori Tera Gaon Bada Pyara
Movie: Chitchor 1976
Singer: Yesudas
Music: Ravindra Jain
Lyricist: Ravindra Jain
Wallpapers courtesy: hayah.cc, i.ytimg.com, Wikimedia.org, youtube.com, indianexpress.com, tellmeboss.com, manoramaonline.com, ebharat.in, missmalini.com & mid-day.com.

TAMIL TRANSKATION OF LYRICS:

Gori Tera Gaon Bada Pyara
சிவந்தவளே உன் கிராமம் மிக வசீகரமானது
Main To Gaya Maara Aa Ke Yahan Re
நான் இங்கே வந்து ஈர்க்கப்பட்டேன்
Us Par Roop Tera Saada Chandrama Jyon Aadha
அதற்கு மேல் உன் எளிய வனப்பு நிலவை சரிபாதியாக்கி விட்டது
Aadha Jawaan Re! Aadha Jawaan Re!
பாதியாகவே! பாதியாகவே!

Ji Karta Hai Mor Ke Paon Mein Payaliya Pehna Doon
மனது மயிலின் காலுக்கு கொலுசு பூட்டுகிறது
Kuhu Kuhu Gaati Koyaliya Ko Phoolon Ka Gehna Doon
குக்கூவென கூவும் குயிலுக்கு மலர் அணிகலன் கொடுக்கிறது
Yahin Ghar Apna Banane Ko Panchi Kare Dekho
இங்கே பறவை தன் கூட்டை கட்டுவதைக் காண்
Tinke Jama Re! Tinke Jama Re!
வைக்கோலைச் சேகரித்து! வைக்கோலைச் சேகரித்து!

Rang Birange Phool Khile Hain
பலவித நிறங்களில் பூக்கள் மலர்கின்றன
Log Bhi Phoolon Jaise
மக்களும் கூட மலர்களைப் போல்
Aa Jaye Ek Baar Yahan Jo
இங்கே ஓர் முறை வந்த பின்
Jayega Phir Kaise?
பின்னர் எவ்வாறு செல்ல முடியும்?
Jhar Jhar Jharte Hue Jharne
சரசரவென பாயும் அருவி
Man Ko Lage Harne
நெஞ்சத்தை அள்ளத் தொடங்குகிறது
Aisa Kahan Re! Aisa Kahan Re!
இவ்வாறு எங்குள்ளது? இவ்வாறு எங்குள்ளது?

Pardesi Anjaan Ko Aise Koi Nahin Apnaata
அறியா அந்நியர்களை யாரும் இவ்வாறு தத்தெடுப்பதில்லை
Tum Logon Se Jud Gaya Jaise Janam Janam Ka Naata
உம் மக்களோடு ஐக்கியமாகினர் காலம் காலமாக தொடரும் சொந்தம் போல்
Apni Dhun Mein Magan Dole Log Yahan Bole
மக்கள் இங்கு சொல்கின்றனர் தங்களின் உற்சாகம் இன்ப ஊஞ்சலாடுகிறது
Dil Ki Zuban Re! Dil Ki Zuban Re!
மனதின் கூற்றே! மனதின் கூற்றே!

source

No comments:

Post a Comment